Vimarsagan Media

Home » Malaysia » The Malaysian arts community has lost a treasured gem.

The Malaysian arts community has lost a treasured gem.

It is with deep sorrow that we share the news that renowned SPB tribute singer Vijayan passed away early this morning due to health complications. Further details will be announced later.

Let us all pray that his soul rests in eternal peace.

AUM NAMASHIVAYA 🙏🏻

மலேசியக் கலை உலகம் ஒரு அரிய கலை ரத்தினத்தை இழந்துள்ளது.

புகழ்பெற்ற எஸ்.பி.பி. புகழ் பாடகர் விஜயன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார் என்ற துயரச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை பிரார்த்திப்போம்.

ஓம் நமசிவாய! 🙏🏻

Scroll to Top