Vimarsagan Media

Home » World » பசிபிக் கடலில் 6.1 ரிக்டர் அளவிலான நில நடுக்கம்

பசிபிக் கடலில் 6.1 ரிக்டர் அளவிலான நில நடுக்கம்

பசிபிக் கடலில் 6.1 ரிக்டர் அளவில் நில நடுக்கம் நேற்று ஏற்பட்டது.ஆனாலும் சுனாமி எச்சரிக்கை ஏதுமில்லை.

நில நடுக்கத்தால் சேத விவரங்களும் ஏதும் வெளியாகவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Scroll to Top