பத்திரிகையியல் ஒரு குற்றமல்ல!
ஊடகப் பணியாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பைக் கோருவதற்கும், ஊடக சுதந்திரம் தொடர்ந்து பாதுகாக்கப்படு வதை உறுதி செய்வதற்கும் ஒவ்வொரு ஆண்டும் மே 3 அன்று உலக ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.
ஊடகப் பணியாளர்கள் அச்சுறுத்தல்கள் இன்றி தங்கள் கடமைகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு அவர்களுக்கு இடம் அளிக்கப்பட வேண்டும்!




