தவெக தலைவருமான நடிகர் விஜய் முந்திக் கொண்டிருக்கிறார். ரசிகர் அவரின் வீட்டு வாசலில் குவிய ஆரம்பித்துள்ளார். திரிஷாவும் விஜய் வீட்டுக்கு பிரவேசம் என செய்திகள் படத்துடன் தூள் !
*முதல் அறிவிப்பு… தஞ்சாவூர் தொகுதியில் தவெக விஜய் சரவணன் வெற்றி
ஒவ்வொரு தொகுதியில் தவெக வெற்றி பெறும் போது.விசில் ஊதி விஜய் குடும்பம் மற்றும் உறவினர் தொலைகாட்சி முன் கொண்டாடுகின்றனர்.




