Vimarsagan Media

Home » India » பெரம்பூரில் விஜய் 42,215 திருச்சி கிழக்கு 26,166 ஆயிரம் வித்தியாசத்தில் வென்றார். இரு தொகுதியிலும் வெற்றி

பெரம்பூரில் விஜய் 42,215 திருச்சி கிழக்கு 26,166 ஆயிரம் வித்தியாசத்தில் வென்றார். இரு தொகுதியிலும் வெற்றி

விஜய் வீட்டு வாசலில் மெட்டல் டிட்டெக்டர் பாதுகாப்பு கருத்தில் கொண்டு! அவரது வீட்டு வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிரு க்கின்றன்

தவெக வென்ற இடங்கள்: தவெகவிற்கு ஒரு கோடி வாக்குகள் இதுவரை எண்ணப்பட்ட 2.88 கோடி வாக்குகளில் ஒரு கோடி வாக்குகள் தவெக வென்றது

அண்ணாநகரில் வெற்றி பெற்றார் தவெக வேட்பாளர் முதல் அறிவிப்பு… தஞ்சாவூர் தொகுதியில் தவெக விஜய் சரவணன் வெற்றி …!

*விஜய் வெற்றியை விசில் ஊதி கொண்டாடிய அவரது குடும்பம் மற்றும் உறவினர்

*தாம்பரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சரத்குமார் வெற்றி! கட்சி தொடங்கிய 2 வருஷத்துல திராவிட கட்சிகளை அதிரவிட்ட விஜய் ராஜ்மோகன் வெறறி

எழும்பூர் (தனி) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தவெகவின் ராஜ்மோகன் 50,215 வாக்குகளில் வெற்றி பெற்றார் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு வெற்றி பெற்றார்.

தேர்தல் முடிவு – விஜய்க்கு வாழ்த்து கூறிய விக்ரம் புஸ்ஸி ஆனந்த் வெற்றி தி நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தவெக செயலாளர் புஸ்ஸி நானி, விஜய் தேவரகொண்டா ,பாடகர் கிரிஷ்,ஜீவா,விஷால் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து தெரிவித்து வருகின்றனர்

Scroll to Top