செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் சோதிடம், எண் கணிதம் மற்றும் தமிழ் மரபு நெறிமுறைகளைப் பின்பற்றி குழந்தைகளுக்கு நல்ல தமிழ் பெயர்களைச் சூட்டும் இந்த இணைய தளம் அடுத்த தலைமுறைக்குத் தமிழ் பெயர்கள் சூட்டப்படுவதை உறுதி செய்யும் ஓர் அறிய கருவியாகும்.
இச்சிறப்புமிக்க இணையதள அறிமுக விழாவில் தமிழ்பற்றாளர்கள், கொடை நெஞ்சர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து சிறப்பிக்க அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
விழா விவரங்கள்:
*நாள்: 20 ஜூன் 2026 (சனிக்கிழமை)*
*நேரம்: மதியம் 2:00 மணி*
*இடம்: சோமா அரங்கம் (Soma Hall), விஸ்மா துன் சம்பந்தன், கோலாலம்பூர்.*
இணையதளம்: www.tamilname.com
தங்களின் வருகையை உறுதி செய்ய
https://forms.gle/gMx2aXkqfRqGoesW6 என்ற கூகல் பாரத்தைப் பூர்த்தி செய்யவும்
See less




