Vimarsagan Media

Home » India » நடிகர் அஜித்தின் தாயார் மோகினி இன்று காலை காலமானார்.

நடிகர் அஜித்தின் தாயார் மோகினி இன்று காலை காலமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவரது தாயார் மோகினி (84). இவர் இன்று சென்னையில் வயது மூப்பு காரணமாக காலமானார்.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் அவரது தாயாருக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. தற்போது துபாயில் இருக்கும் அஜித் சென்னை வருகிறார்.

இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தின் தாயார் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித்தின் தந்தை கடந்த 2023-ம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top