ஜொகூர், ஜூன் 3-
ஜொகூர் சட்டமன்றம் கலைப்பட்டதை தொடர்ந்து, அடுத்த 60 நாட்களுக்குள் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இம்முறை நடைப்பெறும் சட்டமன்ற தேர்தலில் குறைந்த பட்டசம் 4 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட எண்ணம் கொண்டிருப்பதாக ஜொகூர் மஇகா அறிவித்துள்ளது




