Vimarsagan Media

Home » General » அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள்

அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள்

13 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வதாக தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று தெரிவித்துள்ளதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. இந்நிலையில், அதிக எண்ணிக்கை யிலான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள் பட்டியலில் ஜெர்மனி மூன்றாவது இடத்தில் உள்ளதாக மற்றொரு செய்தி வெளியாகியுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள் நம் நாடுகளில் பொதுவாக நாம் கோடீஸ்வரர் என்னும் சொல்லை பயன்படுத்தினாலும், மேலை நாடுகளில் மில்லியனர், பில்லியனர் என்னும் பதங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவ்வகையில், அதிக மில்லியனர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான கோடீஸ்வரர்கள் வாழும் நாடுகள் ஜெர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பட்டியலில் முதல் இரண்டு இடங்களை, முறையே அமெரிக்காவும் ஜப்பானும் பிடித்துள்ளன. ஜெர்மனியைப் பொருத்தவரை, ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான சொத்துக்கள் வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை சுமார் 1.78 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆக, ஒரு பக்கம் ஏழைகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல, இன்னொரு பக்கம் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Scroll to Top