Vimarsagan Media

Home » India » வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக குணால் ஷா நியமனம்.. ]

வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக குணால் ஷா நியமனம்.. ]

இந்தியாவை சேர்ந்த பிரபல நிதிநுட்ப நிறுவனமான கிரெட் (CRED) நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப் நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குணால் ஷாவின் கிரெட் நிறுவனத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.8,550 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு இந்திய தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஒருவர் நியமனம் பெற்றுள்ளது முக்கியத்துவம் பெற்று உள்ளது.

Scroll to Top