Vimarsagan Media

Home » Malaysia » ராமாயணம் – தர்மத்தின் நித்திய வெற்றி

ராமாயணம் – தர்மத்தின் நித்திய வெற்றி

விஹாரா ஆர்ட்ஸ் வழங்கும் “ராமாயணம் – தர்மத்தின் நித்திய வெற்றி” நாட்டிய நாடகம், ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரவு 8.00 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள MaTiC (Pusat Pelancongan Malaysia) அரங்கில் நடைபெறுகிறது.

இந்த பிரம்மாண்ட மேடைநாடகத்தின் வெற்றிக்குப் பின்னால் தயாரிப்புச் செயலாளர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாஸ்டர் முனீஸ்வரன் பால்சாமி, உதவி நடன அமைப்பாளர் மாஸ்டர் நந்தகுமார் ரவிச்சந்திரன், கலை இயக்குநரும் நடன அமைப்பாளருமான மாஸ்டர் குணரத்தினம் வேலாயுதம் ஆகியோரின் அர்ப்பணிப்பும், கலைஞர்கள், பெற்றோர், தன்னார்வலர்கள் மற்றும் பின்னணிக் குழுவினரின் கூட்டு முயற்சியும் முக்கிய பங்காற்றியுள்ளது.

Vehaara Arts Dance Studio

Scroll to Top