Vimarsagan Media

Home » World » வெனிசுலாவைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று மற்றொரு நிலநடுக்கம் பதிவு .

வெனிசுலாவைத் தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்று மற்றொரு நிலநடுக்கம் பதிவு .

இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், வடக்குக்கு கடற்கரையோரமாக ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த புதன்கிழமை, வெனிசுலா ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவில் ஒரு கடுமையான நிலநடுக்கத்தை சந்தித்துள்ள நிலையில், அந்த நிலநடுக்கத்தால் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சோதனையில் சிக்கிய இலட்சங்கள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 920 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 243 பேர் நிலநடுக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.வெனிசுலாவை மீண்டும் உலுக்கிய நிலநடுக்கம் – உயிரிழப்பு 920 ஆக உயர்வு | Another Earthquake Recorded In Venezuela

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3,360க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் தலைநகர் கராகஸ் மற்றும் வடக்குப் பகுதிகளில் பல கட்டிடங்களைச் சேதப்படுத்தியதாகவும், காயமடைந்த வர்கள் தற்காலிக மருத்துவ வசதிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்திற்குப் பின்னர் மேலும் ஒரு குழுவினர் காணாமல் போயுள்ளனர், அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

1000-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பாதிப்புஇதற்கிடையில், நிலநடுக்க நிவாரணம் மற்றும் தேடுதல் பணிகளுக்காக பல அனைத்துலக மீட்புப் பணியாளர்கள் வெனிசுலாவிற்கு வந்துள்ளனர்.

Scroll to Top