Vimarsagan Media

Home » India » இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி,பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி,பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி வங்க மொழியின் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார். இதனை ஜியோ ஹாட் ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு மூன்றாவது சீசனை நடத்தவிருக்கிறார்கள். இம்முறை சவுரவ் கங்குலியை தொகுப்பாளராக தேர்வு செய்திருக்கிறார்கள்.

தனித்தனியாக ஒவ்வொரு மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகள் துவங்கும். ஆனால் இந்த முறையோ அனைத்து மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் ஒரே சமயத்தில் அதாவது செப்டம்பர் மாதமே துவங்க முடிவு செய்திருக்கிறார்கள்

Scroll to Top