Vimarsagan Media

Home » Malaysia » தபேலா சுப்பையா காலமானார் (மோனிகா இசைக்குழுவின் தலைவர்

தபேலா சுப்பையா காலமானார் (மோனிகா இசைக்குழுவின் தலைவர்

1970 ஆம் ஆண்டுகளின் இசைமலர் வாத்தியக.குழுவின் இசையோடு ரேடியோ மலேசியா ரங்காயான் மேரா கலப்படம் என்றால் இசையால் வசியமான பல முன்னோடிகள்

இன்னும் நம்மிடையே் இருக்கவே செய்வார்கள்.

அதனைத் தொடர்ந்து , இளைய நிலா +மோனிகா பேண்ட் வாத்தியம் போன்ற இசைத்துறையில. கோலோச்சிய சுப்பையா பச்சை் முத்துவை அறிந்த இசை மனங்கள் ஆர்வலர்கள் மனதோடு மனதாய் வருடிக. கொண்டு அந்திம நினைவுகளை பின்னோக்கி ஒரு கணம் பார்க்கவே செய்வார்கள்.

அன்றைய இசை நிகழ்ச்சிகளில். தபேலா இசைத்தல் -பேண்ட் வாத்தியம் இயக்குதல் என்றால். சுப்பையா இல்லாமல் அந்த இசைக்குழுவில் எதுவும் அசையாது.நகராது எனலாம் . காலத்தை வென்ற அந்த இசைத்தென்ற லின் ஆத்மா நம்மை விட்டு இன்று வெகு தூரம் காற்றில் கலந்து விட.டது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போம்.

அன்னாரது நல்லுடல் நாளை வெள்ளிக் கிழமை அவரது இல்லம் No 22A, Jalan Putri Jaya, 43200 Batu 9, Cheras, Selangor எனும் முகவரியிலிருந்து ஜாலான் குவாரி , செராஸில் தகனம. செய்யப்படும்

மேலும் தொடர்புக்கு

குமரன் 012-6619111

முனிஸ் 016-3826425

Scroll to Top