கருத்தும் கவியும்”* இசை நிகழ்ச்சி. மறைந்த ந.முத்துக்குமார் பற்றி *கவிஞர் சினேகன்* பகிர்ந்து கொள்ள இசையும் இலக்கியமும் சங்கமிக்கும் ஓர் இன்னிசை நிகழ்ச்சி இது. மேலும் இடைநிலைப் பள்ளிகளில் *இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டும்* வழங்கப்படும்.
தமிழை நேசிக்கும், இசையை சுவாசிக்கும் அனைத்து நல்லுள்ளங்களும் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து உங்களது மேலான ஆதரவை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தேதி 12.9.2026
சனிக்கிழமை
இடம் Shenga Convention Batu Caves
*பிரமுகர்களுக்கான நுழைவுச்சீட்டு* – RM 500 / RM 1000 / RM 3000
பொது நுழைவுச்சீட்டு* RM100
தொடர்புக்கு
011-16386959
011-55512444




