Vimarsagan Media

Home » India » ஜெயிலர் 2 :-மெகா பிளாக்பஸ்டர், வேற மாதிரி, சிறப்பான சம்பவம்

ஜெயிலர் 2 :-மெகா பிளாக்பஸ்டர், வேற மாதிரி, சிறப்பான சம்பவம்

ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியனாக நடித்த ஜெயிலர் 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அது பற்றி நல்லவிதமாக பேசி வருகிறார்கள். சூப்பர் ஸ்டார் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வரத் துவங்கியி க்கிறது .

ரஜினிகாந்த் தன்னை ஃபிட்டாக வைத்துக் கொள்ள என்ன சாப்பிடுகிறார், என்ன ஒர்க்அவுட் செய்கிறார் என நடிகை மிர்னா மேனன் கூறியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 75 வயதானாலும் வயது என்பது வெறும் நம்பர் தான் என நிரூபிப்பது போன்று ஃபிட்டாக இருக்கிறார். இந்த வயதில் ரஜினி சார் நடக்கும் வேகத்திற்கு நம்மால் நடக்க முடியாது என்று அவருடன் சேர்ந்து நடித்த கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ளனர்.

உணவு விஷயத்தில் கவனமாக இருப்பதுடன் ஒர்க்அவுட் செய்து வருகிறார் தலைவர். இந்நிலை யில் வெளியாகவிருக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்திருக்கும் மிர்னா மேனன் ரஜினிகாந்தின் உணவு பழக்க வழக்கம் குறித்து தெரிவித்திருக்கிறார்

Scroll to Top