Vimarsagan Media

Home » India » டைகர் ஷெராஃப் கொலை முயற்சி: தீவிர விசாரணை நடத்த 15 குழுக்கள் அமைப்பு – தேவேந்திர ஃபட்னாவிஸ்

டைகர் ஷெராஃப் கொலை முயற்சி: தீவிர விசாரணை நடத்த 15 குழுக்கள் அமைப்பு – தேவேந்திர ஃபட்னாவிஸ்

நடிகர் டைகர் ஷெராஃபை குறிவைத்து மும்பை ஜூஹூவில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கொலை முயற்சி சம்பவம் குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையில் 15 குழுக்கள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை விரைவுபடுத்தவும் ஃபட்னாவிஸ் காவல்துறை ஆணையரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது

Scroll to Top