ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்ந்ததைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளார். சொத்து மதிப்பு 88.8 பில்லியன் டாலர் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 23வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி 80.1 பில்லியன் டாலர் உலகளவில் 26வது இடத்தில் உள்ளார்.
உலக பணக்காரர்களின் டாப் 10 பட்டியல் இதோ!
1. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் – 878.5 பில்லியன் டாலர்
2. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் – 366 பில்லியன் டாலர்
3. கூகுளின் லாரி பேஜ்- 232.3 பில்லியன் டாலர்
4. டெல் டெக்னாலஜிஸ் நிறுவனர் மைக்கேல் டெல்- 218.5 பில்லியன் டாலர் (
5. கூகுளின் செர்ஜி பிரின் – 213.9 பில்லியன் டாலர்
6. மெட்டா சிஇஓ மார்க் ஜுகர்பெர்க்- 211 பில்லியன் டாலர்
7. என்விடியா தலைவர் ஜென்சன் ஹூயாங்- 178 பில்லியன் டாலர்
8. ஆரக்கிள் இணை நிறுவனர் லாரி எல்லிசன்- 172 பில்லியன் டாலர்
9. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஸ்டீவ் பால்மர் – 162 பில்லியன் டாலர் (
10. புகழ்பெற்ற பெர்க்ஷயர் முதலீட்டாளர் வாரன் பபெட்- 154 பில்லியன் டாலர்




