Vimarsagan Media

Home » Malaysia » டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சம்சூரி மொக்தார், புதிய (PN) தலைவர்

டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சம்சூரி மொக்தார், புதிய (PN) தலைவர்

பாஸ் துணைத் தலைவர், டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சம்சூரி மொக்தார், புதிய பெரிக்காத்தான் நேஷனல் (PN) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், முன்னதாக தனது பதவியை ராஜினாமா செய்த டான்ஸ்ரீ முகைதின் யாசின் மாற்றப்பட்டார்.

PN தலைவராக அஹ்மட் சம்சூரி நியமிக்கப்பட்டது இன்று அமலுக்கு வருவதாக கெராக்கன் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் தெரிவித்தார்.

அமாட் சம்சூரியின் நியமனத்திற்கான முன்மொழிவை பாஸ் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் செய்ததாக டொமினிக் கூறினார்.

இவரின் நியமனம் இன்றே நடைமுறை க்கு வருகிறது, ஏனென்றால் PN தலைவர் பதவியில் இருந்து டான்ஸ்ரீ முகைதினின் ராஜினாமாவையும் நாங்கள் இன்று ஏற்றுக்கொண்டோம் என்று அறிவிக்கப் பட்டது.

Scroll to Top