ஆட்சியமைக்குமா தவெக?..யார் யார் அமைச்சர்களாவர்? உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சி ஆட்சி அமைத்தால் யார் யார் அமைச்சரவையில் இடம்பெறுவார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. […]










