ஜம்ரி வினோத் மற்றும் தமீம் தஹாரி நாட்டு எல்லையை கடந்திருக்க கூடும்! போலீஸ் தகவல்!
சமீபத்திய பொதுச் சர்ச்சையுடன் தொடர்புடைய இரண்டு நபர்கள் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸ் தெரிவித்துள்ளது. காவல்துறை தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ நஸாருதின் ஹுசைன் […]










