11 வயது தன்வி-யின் நாட்டிய அரங்கேற்றம்! ஒட்டுமொத்த நடனக் குருக்களின் பாராட்டுகளும் குவிந்தது!
கலை என்பது ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் வெளிப்பாடு. அந்த உயரிய பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, செல்வி தன்வி கரிமெல்லாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. மலேசியாவின் […]










