போரின் உண்மையான கோர முகத்தைக் காட்டுங்கள்-போப்பாண்டவர் லியோ
போரினால் ஏற்படும் துயரங்களை முன்னிலைப்படுத்துமாறு செய்தியாளர்களைப் போப்பாண்டவர் லியோ கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மோதல்கள் குறித்து அதிகம் பேசுவதன் மூலமும் அதிகாரத்தில் இருப்பவர்களின் குரலாக ஒலிப்பதன் மூலமும் செய்திகள் […]









