மலேசியர்கள் ஃபிஃபா உலகக் கோப்பை 2026 போட்டிகளை அரசாங்கத்தின் MyGOV மலேசியா செயலி மூலம் காண முடியும்.
MyDigital ID-யில் பதிவு செய்துள்ள பயனர்கள், TV1, TV2 மற்றும் Okey TV ஆகியவற்றின் உள்ளடக்கங்களைக் கொண்ட செயலியின் ஸ்ட்ரீமிங் அம்சம் மூலம் RTM-இன் ‘நேரலை’ உலகக் […]










