கூச்சாய் லாமாவிலுள்ள ஓர் அடுக்கு மாடியில்நடத்தப்பட்ட சோதனையில் 8.3 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்
கோலாலம்பூர், கூச்சாய் லாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, சுமார் 8.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 30 கிலோ எக்ஸ்டஸி மற்றும் 80 […]










