ஒரு வயது பாலகனை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு:, இந்தோனேசியப் பணிப்பெண் மறுப்பு
கடந்த ஆண்டு ஒரு வயது சிறுமியை உடல்ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, இந்தோனேசியப் பெண் ஒருவர் இன்று இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் தான் குற்றமற்றவர் என வாதிட்டார். […]










