பிரசாந்த் நடிக்கும் ரஞ்ஜன் :-தேவயானி மகள் பிரியங்கா அறிமுகமாகிறார்
அந்தகன்’ படத்துக்கு பிறகு மீண்டும் தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் படம், ‘ரஞ்ஜன்: தி அட்வகேட்’. பிரசாந்தின் 53வது பிறந்தநாள் விழாவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. விஷால், […]










