நானோ அறிவியல் – தொழில்நுட்பம் அகிலத்தலைவர் ஸ்ரீராம் ராமகிருஷ்ணா
சிங்கப்பூர் தேசியப்பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளரும், சிங்கை அரசின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட விஞ்ஞானியுமான ஸ்ரீ ராம் ராமகிருஷ்ணா, சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் முழுநேரப் பணியில் சேர்ந்துள்ளார். […]




