உலக சாம்பியன் ஹாரிலவ்ரேசனைத் தோற்கடித்து,ஆடவர் கெய்ரின் உலகக் கோப்பை வென்றார் அஜிசுல்ஹாஸ்னி
மலேசியாவின் டிராக் சைக்கிளிங் நட்சத்திரமான முகமது அஜிசுல்ஹாஸ்னி அவாங், உலக சாம்பியனான ஹாரி லவ்ரேசனைத் தோற்கடித்து, நிலாயில் நடைபெற்ற ஆடவர் கெய்ரின் உலகக் கோப்பை பட்டத்தை வென்றார். […]










