நல்ல மதிப்பெண் பெற்ற மாணவருக்கு ஏன் இடம் வழங்கவில்லை எனும் தீர்வை பல்கலைக்கழகத்திடம் தெரிவிக்கலாம்!
பொது உயர்கல்வி நிறுவனங்களில் (IPTAs) மாணவர் சேர்க்கையானது, அதன் அடிப்படைக் கொள்கைகளையும் சம்பந்தப்பட்ட மாணவர்களையும் பாதிக்கும் அளவிற்கு இனி அரசியல் மயமாக்கப்படாது என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ […]










