போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை (JSJN), 2025 ஆம் ஆண்டு வரை யிலான மூன்றாண்டு காலத்தில், 242,075 போதைப்பொருள் வழக்கு களையும் 306,230 கைதுகளையும் பதிவு செய்துள்ளது.
JSJN இயக்குநர் டத்தோ ஹுசைன் உமர் கான் கூறுகையில், 2023 முதல் 2025 வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளில், நாடு தழுவிய அளவில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான […]









