பிகேஆரின்- துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இஸ்ஸா அன்வார் விலகிவிட்டார் என்ற கூற்றுக்களைத் தொடர்ந்து, அவரைச் சுற்றி சமீபத்தில் பரவிய ஊக அலை உறுதியாக மறுக்கப்பட்டுள்ளது.
‘ஊடகங்கள் அவரை’ தொடர்பு கொண்டபோது, இஸ்ஸா அந்தக் கூற்றுக்களை அடியோடு நிராகரித்து, அவை “பொய்யான செய்திகள்” என்று கூறினார.
தான் ராஜினாமா செய்யவில்லை என்றும், PKR துணைத் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தி, அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.




