தொடர் வேலைகளுக்கு இடையே கடவுள் எனக்குக் கொடுத்த கட்டாய ஓய்வாகவே கருதுகிறேன்:-ராஷ்மிகா மந்தனா.
பாலிவுட் படங்களில் பிசியாக இருந்தாலும் தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார் ராஷ்மிகா மந்தனா. தற்போது ‘மைசா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இது ராஷ்மிகாவை […]










