2026 முதல் காலாண்டு 38 விற்பனை மையத்தில் 2.13 மில்லியன் ரிங்கிட் சட்ட விரோத சிகரெட்டு – மதுபானம் பறிமுதல்
இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாநிலம் முழுவதும் உள்ள 38 விற்பனை நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து, நெகிரி செம்பிலான் ராயல் மலேசிய சுங்கத்துறை (JKDM), […]










