இந்த ஆண்டு தீபாவளிச் சந்தையில் (பசார்) பங்கேற்பதற்கான கட்டணம் 85% குறைக்கப்பட்டுள்ளது :- ஹன்னா யோ
வர்த்தகர்களுக்கான செலவுகளைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு தீபாவளிச் சந்தையில் (பசார்) பங்கேற்பதற்கான கட்டணம் 85% குறைக்கப்பட்டு, முன்பணம் உட்பட அதிகபட்சம் RM400-ஆக நிர்ணயிக்கப் […]










