மின்னிலக்க மலேசியா 2030’ தேசிய செயல்திட்டத்தை பிரதமர் அன்வார் அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்
தொழில்நுட்பங்களை பயனீட்டாளர் களுக்கு மட்டுமே பயன்படுத்துவதோடு நிறுத்திவிடாமல், உள்நாட்டுப் புத்தாக்கங்களை உருவாக்கும் நாடாக உருவெடுப்ப தற்கான ‘மின்னிலக்க மலேசியா 2030’ தேசிய செயல்திட்டத்தை மலேசியப் பிரதமர் அன்வார் […]










