கஞ்சாக் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் நைஜீரிய அதிகாரிகள் தடுத்து வைத்த 63 வயது மலேசிய குடிமகள்
31 கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நைஜீரிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்ட 63 வயதான மலேசியக் குடிமகள், அவரது மகளால் சிக்க வைக்கப்பட்டார் […]










