டுரியானை வயிறார உண்ணும் வகையிலான ஒரு நாள் திருவிழாவை நடத்த மலாக்கா மாநில அரசு முடிவு
அபரிமிதமான விளைச்சலால் டுரியான் (durian) பழங்களின் விலை பெருமளவு குறைந்துள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, உயர்தர ரகங்களான ‘முசாங் கிங்’ (Musang King) மற்றும் ‘பிளாக் தோர்ன்’ […]










