Vimarsagan Media

Home » Malaysia » மலாக்கா மாநிலத் தேர்தலில் ஐந்து இந்திய வேட்பாளர்கள் களம் இறங்கினர்

மலாக்கா மாநிலத் தேர்தலில் ஐந்து இந்திய வேட்பாளர்கள் களம் இறங்கினர்

16-வது மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 79 வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக பக்கத்தான் ஹராப்பான் (PH) 24 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது; அதனைத் தொடர்ந்து பாரிசான் நேசனல் (BN) 23 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

அதில் மலாக்கா மாநிலத் தேர்தலில் ஐந்து இந்திய வேட்பாளர்கள் பலப்பரீட்சை

காடேக்

எஸ்.நடராஜா – ம.இ.கா

கே.ஜெகசீலன் – ஜ.செ.க

பி.லவீன் – பெர்சாமா

மசாப் ஜயா

பிரசாந்த் குமார் பிரகாசம் – பெர்சாமா

அசஹான்

பி.டேனேஷ் – நம்பிக்கை கூட்டணி

படம் பெர்னாமா

Scroll to Top