வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு எதிராகப் புரியும் பாலியல் குற்றங்களை மலேசியாவிலேயே விசாரிக்க வேண்டும்
மலேசியாவோடு தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் குழந்தைகளுக்கு எதிராகப் புரியும் பாலியல் குற்றங்களை மலேசியாவிலேயே விசாரித்து தண்டனை வழங்க வழிவகுக்கும் ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் (திருத்த) மசோதா 2026’ […]










