LRT ஷா ஆலம் வழித்தடத்தின்’ ஆறு நிலையங்களைச் சுற்றிலும் மேற்கூரை உடன் கூடிய நடைபாதை அமைக்கப்படும்
ஷா ஆலம் நகர மன்றம் (MBSA), புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ‘LRT ஷா ஆலம் வழித்தடத்தின்’ ஆறு நிலையங்களைச் சுற்றிலும் பாதுகாப்பான மற்றும் மேற்கூரையுடன் கூடிய நடைபாதைகள் அமைக்கப்படுவதை […]










