தாய்லாந்து இறால் இறக்குமதிக்கு மலேசியா விதித்த தற்காலிகத் தடை:- பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு
ஐந்து வகையான தாய்லாந்து இறால் இனங்களின் இறக்குமதிக்கு மலேசியா விதித்துள்ள தற்காலிகத் தடையைத் தொடர்ந்து, அந்நாட்டுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தாய்லாந்து பிரதமர் அனுதின் […]










