முன்னாள் செனட்டருக்கு எதிரான அவதூறு வழக்கு:- சலீம் ஃபதே வெற்றி; RM275,000 இழப்பீடு வழங்க உத்தரவு.
முன்னாள் செனட்டர் டத்தோ ஸ்ரீ டல்ஜித் சிங்கிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், பெருநிறுவனத் தலைவர் டான்ஸ்ரீ சலீம் ஃபதே தினுக்கு […]










