முக்கியப் போக்குவரத்துத் திட்டங்கள்:- அந்தோனி லோக்கை பதவியில் தக்க வைக்குமாறு அன்வாரிடம் வலியுறுத்து
ஜொகூர் மாநிலத் திட்டங்கள் உட்பட பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் முழுமையாக நிறைவேறுவதை உறுதிசெய்யும் வகையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக்கை அப்பதவியிலேயே தொடரச் செய்யுமாறு பிரதமர் […]










