Vimarsagan Media

Home » Malaysia » மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்களின் நினைவஞ்சலி

மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்களின் நினைவஞ்சலி

மலேசியத் தமிழ் இளைஞர் மணி மன்றங்களின் தேசியத் தலைவராகவும், மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்ற முன்னால் உறுப்பினர்கள் பேரவையின் தேசியத் தலைவராகவும், மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னால் மாணவர் சங்கங்களின் பேரவையின் தேசியத் தலைவராகவும், மஇகா சிரம்பான் தொகுதியின் நிரந்தர தலைவராகவும், மற்றும் பல பொதுநல இயக்கங்களிலும் பொறுப்பேற்று மிகச் சிறப்பாகப் பொதுப் பணியாற்றியவர் நினைவில் வாழும் மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்களின் நினைவஞ்சலி வரும் மார்ச் 1, 2026 ( ஞாயிற்றுக்கிழமை ) காலை11.00 மணி தொடக்கம், டேவான் டத்தோ டி. ராஜகோபாலு, விஸ்மா MIC NS யில் நடைபெறவுள்ளது.

தமிழ் இளைஞர் மணிமன்றம், மஇகா மற்றும் இந்திய சமுதாயத்திற்கு அர்ப்பணிப்போடு சேவை ஆற்றிய சிறப்பான தலைமைத்துவம் கொண்ட ஒரு தலைவருக்கு நாம் செலுத்தும் இறுதி மரியாதை. அவரின் நினைவஞ்சலியில் கலந்து கொண்டு சிறப்பிப்பது நமது கடமையாகும் என்று நினைவு கூர்கிறார்மணிவேல் கு.முரளி நாத். முன்னால் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றங்களின் தேசியத் தலைவர். மஇகா சிரம்பான் த் தலைவர்

Scroll to Top