Vimarsagan Media

Home » Malaysia » மலாக்காவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்து மூவர் பலி, ஒருவர் காயம்

மலாக்காவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்து மூவர் பலி, ஒருவர் காயம்

இன்று அதிகாலை மலாக்காவில் உள்ள ஜாலான் பாயா தம்பாக்கில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூன்று மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டனர், மற்றொருவர் படுகாயமடைந்தார்.

அதிகாலை 4 மணிக்கு நடந்த சம்பவத்தில் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்ததாக மலாக்கா தெங்கா ஓசிபிடி OCPD கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார்.

Scroll to Top