நடிகர் அஜித் கார் பந்தய பயிற்சிக்காக மற்றும் அனைத்துலக கார் பந்தயத் தயாரிப்புக்காக துபாயில் இருந்தார். சென்னை திரும்ப இருந்த நிலையில் நேற்று நிலவரப்படி அபுதாபி விமான நிலையத்தில் சிக்கி உள்ளார்.விமான சேவை மீண்டும் துவங்கியதும் அவர் சென்னை திரும்புவார் என செய்தி வெளியாகிவுள்ள நிலையில் பிவி சிந்து இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷப் போட்டிக்காக பிரிட்டன் செல்லும் வழியில் துபாய் விமான நிலையத்தில் சிக்கினார் இது போல பாலிவுட் நடிகைகள் சோனல் , ஈஷா,மேலும் சிலரும் துபாய் விமானத்தில் சிக்கி உள்ளனர்




