Vimarsagan Media

Home » Malaysia » கண் திறந்தது’ சிறுகதை நூல் வெளியீடு

கண் திறந்தது’ சிறுகதை நூல் வெளியீடு

எழுத்தாளர் சுந்தரி பொன்னையாவின் ‘கண் திறந்தது’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

தேதி: 7.3.2026 (சனிக்கிழமை )

பிற்பகல் 3.00 மணி

இடம் : கண் பார்வையற்றோர் சங்க அரங்கம் பிரிக்பீட்ஸ் கோலாலம்பூர்

தமிழ்நெஞ்சங்கள்,ஆர்வலர்கள்,

எழுத்தாளர்கள் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

தலைமை சொல்வேந்தர் மாண்புமிகு டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள்

Scroll to Top