Vimarsagan Media

Home » Malaysia » எழுத்தாளர் ப.சந்திரகாந்தத்திற்கு “தோக்கோ குரு” உயரிய விருது

எழுத்தாளர் ப.சந்திரகாந்தத்திற்கு “தோக்கோ குரு” உயரிய விருது

கடந்த ஜனவரி மாதம் ப. சந்திரகாந்தத் தின் பத்து நூல்கள் பழஞ்சுவடிக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதன் வாயிலாக ப.சந்திரகாந்தத்திற்கு ” தோக்கோ குரு” எனும் உயரிய விருது வழங்கப் பட்டு கௌவரிக்கப் பட்டது.அதனூடே நற்சான்றிதழும் வழங்கப் பட்டது.

அவரின் பத்து நூல்கள் பின் வருமாறு:-

வலை

அங்கும் இங்கும்

காலச்சுவடுகள்

கூட்டுறவுக் கழகம்

அழுத சுரபிகள்

டத.தோஸ்ரீ சாமிவேலு வாழ்க்கை வரலாறு

ஆடும் மஞ்சள் ஊஞ்சல்

வானொலி நாடகங்கள்

அழுதால் உன்னைப் பெறலாமே

பத்துமலைத் திருத்தலம் ஆகிய

இந்நூல்கள்1970 ஆம் ஆண்டுகளிலிருந்து அவர் வாழ்ந்த காலம் வரை எழுதப் பட்ட நூல்களாகும். அவரின் சார்பாக அவரின் மனைவி எழுத்தாளர் இ. தெய்வானை அவர்கள் பெற்றுக் கொண்டார்

Scroll to Top