Vimarsagan Media

Home » Malaysia » துன் சாமிவேலு 90 ஆவது பிறந்த நாள்

துன் சாமிவேலு 90 ஆவது பிறந்த நாள்

மலேசியத் தமிழர்களின் முகவரியாக முடி சூடா மன்னனாக வலம் வந்த துன் சாமிவேலு அவர்களின் 90 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நம் மனதில் நிற்கும் நீங்கா நினைவுகளையும், அசைபோடும் என்னக் குவியல்களையும் பகிர்ந்து கொள்ளலாம் வாருங்கள்.

நன்றி சொல்லக் காத்திருக்கும் உதடுகளும், நானும் கடமைப்பட்டுள் ளேன் என்று கூற விரும்பும் மனங்களும் இணைந்து வாருங்கள் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்வோம்

தேதி: 8.3.2026 ஞாயிறு 2.00 pm

இடம்: நேதாஜி மண்டபம்

ம இ கா தலைமையகம்

Scroll to Top